அஞ்சல் பட்டியலில் இனையுங்கள்
உங்களுக்காக எமது தெரிவு
அல்லாஹ்வின் அருளை பெற்றவர்கள் யார்?
1. போதும் என்ற உள்ளம் படைத்தவன்.
2. இறையச்சம் உள்ளவன்
3. அல்லாஹ்வின் திருப்திக்காக மறைந்திருந்து செயல் புரிபவன்
1.ஆஷூரா தினத்தைப் பற்றிய விளக்கம்
1.முஹர்ரம் மாதத்தின் சிறப்பு
சொற்பொழிவுத் தொடரில் முதலாவது.
புதிதாக சேர்க்கப்பட்டது ( தமிழ் )
செய்திகள்
( தமிழ் )
2014-11-23
يهنئ المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالربوة جميع الفائزين والفائزات في المسابقة الثقافية الرمضانية لعام 1435هـ للغة التاميلية.
வீடியோக்கள்
( தமிழ் )
2014-11-18
அல்லாஹ்வின் அருளை பெற்றவர்கள் யார்? 1. போதும் என்ற உள்ளம் படைத்தவன். 2. இறையச்சம் உள்ளவன் 3. அல்லாஹ்வின் திருப்திக்காக மறைந்திருந்து செயல் புரிபவன்
கட்டரைகள்
( தமிழ் )
2014-11-18
சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.
நூல்
( தமிழ் )
2014-11-18
1. இஸ்லாமிய அடிப்படை மூலாதாரங்கள் 2 இஸ்லாமிய சட்டங்களின் பிரிவுகள் 3. இஸ்லாமிய சட்டக் கலையில் அடிப்படைகளின் முக்கியத்துவம் 4. சாலிஹான அமலை பாதுகாக்கும் வழிகள் 5. நற்காரியங்களை நாசப்படுத்துபவை
நூல்
( தமிழ் )
2014-11-16
துஆ ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்க வேண்டும். அதன் சிறப்புகள், ஒழுங்கு முறைகள், ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்கள், நேரங்கள், இடங்கள் என்பது பற்றிய விளக்கம்.
நூல்
( தமிழ் )
2014-11-15
1- இறையச்சம் குறித்த சில குர்ஆன் வசனங்கள் இறையச்சத்தின் யதார்த்தம், இறையச்சமுள்ளவரின் அடையாளங்கள், இறையச்சத்தை உண்டாக்கும் காரணிகள். அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்தல். (அல்லாஹ்வின் மீது) ஆதரவு வைப்பவரை அறிந்து கொள்ளும் அடையாளங்கள்.
நூல்
( தமிழ் )
2014-11-03
அனைத்து நல்லறங்களிலும் இரண்டு நிபந்தனைகள் கட்டாயம் பேணப் பட வேண்டும். அவைகளாவன; 1- 1. “அல்லாஹ்வுக்கு” என்ற தூய எண்ணம். 2- 2. நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறை பின்பற்றப்படல்.
வீடியோக்கள்
( தமிழ் )
2014-11-01
1.ஆஷூரா தினத்தைப் பற்றிய விளக்கம்
வீடியோக்கள்
( தமிழ் )
2014-11-01
1.முஹர்ரம் மாதத்தின் சிறப்பு சொற்பொழிவுத் தொடரில் முதலாவது.
கட்டரைகள்
( தமிழ் )
2014-10-26
மக்காவிற்கு பிறகு சிறந்த தளமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். அதன் சிறப்பும் மகிமையும் பற்றி அதிகமான ஆதாரங்கள் செய்தி ரீதியாகவும் பிரார்த்தனை ரீதியாகவும் வந்துள்ளன. .
Go to the Top